இந்த நடிகை வளைந்து, நெளிந்து எப்படி யோகா செய்கிறார் பாருங்க!

Bookmark and Share

இந்த நடிகை வளைந்து, நெளிந்து எப்படி யோகா செய்கிறார் பாருங்க!

அமலா தினமும் காலை யோகா செய்வதாக தெரிவித்துள்ளார். 

திருமண வாழ்க்கை ஆரம்பித்த வேகத்தில் முடிந்துவிட்டதை அடுத்து நடிகை அமலா பால் மனநிம்மதி தேடி யோகா, தியானம் செய்து வருகிறார். 

மேலும் ஏதாவது இடத்திற்கு தனியாக பயணம் செய்கிறார். தனியாக பயணம் செய்வது நம்பிக்கை அளிப்பதாக கூறுகிறார்.

அமலா பால் தினமும் காலை யோகா செய்கிறாராம். இன்று காலை யோகா செய்ததை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அனைவரையும் வாழ்த்தியுள்ளார்.

அமலா தற்போது தமிழ், மலையாள படங்களில் ரொம்பவே பிசியாக உள்ளார். இந்நிலையில் அவர் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

அமலா ஆயுஷ்மான் பவ என்னும் தெலுங்கு படத்தில் இந்து பையனை காதலிக்கும் முஸ்லீம் பெண்ணாக நடிக்கிறார். அந்த இந்து பையனாக அதாவது ஹீரோவாக படத்தின் இயக்குனர் சரண்தேஜ் நடிக்கிறார். சரண்தேஜ் இயக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் நடிகை சினேகா உல்லல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் சரணின் தோழியாக நடிக்கிறார். சரண், அமலா பாலின் காதலுக்கு ஆதரவு அளிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions