சின்னத்திரை ரியாலிட்டி ஷோ ஜட்ஜ் ஆனார் அமலாபால்..!

Bookmark and Share

சின்னத்திரை ரியாலிட்டி ஷோ ஜட்ஜ் ஆனார் அமலாபால்..!

பிரபலமான நடிகையாக பீக்கில் இருக்கும்போதே கல்யாணம் செய்து கொண்ட நடிகைகள் சந்திக்கும் பிரச்சனை தான் கொஞ்சநாள் முன்பு வரைக்கும் நடிகை அமலாபாலுக்கு இருந்து வந்தது. அதாவது திருமணத்திற்குப்பின் என்ன செய்வது..? கணவர் ஏ.எல்.விஜய் படங்களை இயக்க அவ்வப்போது வெளியே போய்விடுவார்.

ஆனால் எந்நேரமும் பிஸியாக நடித்திக்கொண்டிருந்த அமலாபாலின் பொழுதுபோக்கிற்கு வடிகால் வேண்டுமே.. படங்களில் நடிப்பதில்லை என்றும் ஏற்கனவே முடிவுசெய்துவிட்டார் அமலாபால்.

இந்தநிலையில் தான் பிரபல சேனல் ஒன்று டான்ஸ் ரியாலிட்டி ஷோ ஒன்றின் நடுவராக பொறுப்பேற்குமாறு அமலபாலுக்கு அழைப்பு விடுத்தது. அவரது கணவரும் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட தற்போது ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறாராம் அமலாபால்.

இவருடன் இணைந்து நடிகர் சிவாவும் நடுவராக பொறுப்பேற்றுள்ளார். வெறுமனே டான்ஸ் ஷோவாக மட்டும் இல்லாமல், இதில் பல சுவராஸ்யமான எபிசோடுகளும் அடங்கியுள்ளதாம்.

ஆராம்பகட்ட சுற்றுகளில் அமாலாபாலும் சிவாவும் நடுவர்களாக இருந்தாலும் இறுதிச்சுற்றில் தனுஷும் புனீத் ராஜ்குமாரும் நடுவர்களாக பங்கேற்க இருக்கிறார்களாம்.


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions