சிண்ட்ரெல்லாவாக மாறும் நடிகை அமலாபால்?

Bookmark and Share

சிண்ட்ரெல்லாவாக மாறும் நடிகை அமலாபால்?

விஜய்யுடனான விவாகரத்துக்கு பிறகு வட சென்னை, திருட்டு பயலே 2, விஐபி 2 என முன்பை விட பிஸி நடிகையாக வலம்வருகிறார் அமலா பால்.அடுத்ததாக முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்திலும் இவர்தான் ஹீரோயின்.

இந்த படத்துக்கு சிண்ட்ரெல்லா என பெயர் வைக்க படக்குழு யோசித்து வருகிறதாம். விஷ்ணு போலீஸாக நடிக்கும் இப்படத்தில் அமலா பால் ஒரு டீச்சர்.

 


Post your comment





Related News
தனுஷ் படத்திலிருந்து விலகிய அமலா பால்- ஏன்?
பிரேமம் நாயகன் நிவின்பாலியின் சகாவு பட முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?
அறிமுக இயக்குனர் படத்தில் நிவின்பாலியுடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நாயகி
எங்க அண்ணன் ரஜினி பார்த்துக்கொள்வார்- கமல்ஹாசன் உருக்கம்
கைதான நிவின்பாலி பட இயக்குனர்- அதிர்ச்சியில் படக்குழு
நிவின் பாலியின் அதிரடி பிளான்!
கீர்த்தி சுரேஷ் எதிர்பார்க்க அமலா பாலுக்கு அடிக்குது ஜாக்பாட்?
இந்து வாலிபரை காதலிக்கும் அமலா பால்
நிவின் பாலியின் அடுத்த படம் மே மாதத்தில் ரிலீஸ்!
இந்த நடிகை வளைந்து, நெளிந்து எப்படி யோகா செய்கிறார் பாருங்க!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions