டேக் இட் ஈசி பாலிஸிக்கு மாறிய பிரபல நடிகை – படப்பிடிப்பில் இப்படியெல்லாம் செய்கிறாரா?

Bookmark and Share

டேக் இட் ஈசி பாலிஸிக்கு மாறிய பிரபல நடிகை – படப்பிடிப்பில் இப்படியெல்லாம் செய்கிறாரா?

தமிழ் சினிமா வழக்கப்படி கல்யாணத்துக்கு பிறகு ஒரு நடிகை நடிக்கவந்தால் அவருக்கு அக்கா அல்லது அண்ணி வேடங்கள்தான் கிடைக்கும். ஆனால் அமலாபால் விஷயத்தில் அது அப்படியே உல்டா. கல்யாணத்துக்கு பிறகுதான் இவர் முன்பைவிட பிஸி ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அதேபோல் கல்யாணத்துக்கு முன்னாடிகூட செட்டில் யாருடனும் பேசாமல் அமைதியாக வந்துபோகும் அமலாபால், இப்போது அப்படியே உல்டாவாக செட்டில் எப்போதும் யாருடனாவது பேசிக்கொண்டு ஜோக் அடித்துக்கொண்டே இருக்கிறாராம். வாழ்க்கையில் எல்லாவற்றையும் டேக் இட் ஈசியாக எடுத்துகொள்ள வேண்டும் எனவும் தத்துவம் பேசுகிறாராம்.


Post your comment





Related News
அமலா பால், விஜய்க்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்
மற்ற நடிகைகளுக்கு உதவியவர் பாவனா! ஆனால் இப்போது.. அமலா பால் உருக்கம்
காதலர் தினம் கொண்டாடிய அமலா பால்: யாருடன் தெரியுமா?
இந்த இந்திய நடிகருக்கு ஆஸ்கார் கொடுத்திருக்க வேண்டும்: உலகப்புகழ் எழுத்தாளர் Paulo Coelho
நண்பனுக்கு முத்தம்: அமலா பாலை கழுவிக் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
எனக்கு விஜய் மீது எந்த கோபமும் இல்லை - அமலாபால்
அமலாபால் பிரிந்ததற்கு விஜயின் அப்பா தான் காரணமா?
தூத்துக்குடி ரௌடியாக நடிக்கும் நிவின் பாலி
ஏ.எல். விஜய்யுடன் மீண்டும் சேர்வேனா?: அமலா பால் விளக்கம்
த்ரிஷா ஒரு பக்கம் நயன் தாரா ஒரு பக்கம்... மச்சக்கார நிவின் பாலி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions