வைரலாகும் அமலாபாலின் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

வைரலாகும் அமலாபாலின் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படம் உள்ளே.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நாயகியாக கலக்கி வருகிறார் அமலாபால், இவருடைய விவாகரத்துக்கு பிறகு இவருடைய காட்டில் பட மழையாக பெய்து வருகிறது.

மேலும் இவர் தற்போது பிரசன்னா, பாபி சிம்ஹா ஆகியோர்களுடன் திருட்டு பயலே-2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் பிரசன்னாவின் மனைவியாகவும் பாபி சிம்ஹாவின் கள்ள காதலியாகவும் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தன.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இவருடைய கவர்ச்சியான புகைப்படம் ஒன்று வெளியாகி அது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions