ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் அமலாபால்!

Bookmark and Share

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் அமலாபால்!

அமலாபால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்ட பிறகு, நடிக்காமல் கணவரின் படத்தயாரிப்பு நிறுவனத்தை அவருடன் சேர்ந்து கவனித்து வந்தார்.

இந்த நிலையில், ‘பசங்க–2’ படத்தில் சூர்யா அழைத்ததால் அமலாபால் நடிக்க ஒப்புக் கொண்டார். இப்படம் டிசம்பர் 24–ல் திரைக்கு வரும் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியில் ஸ்வாரா பாஸ்கர் நடித்த ‘நில்பட்டேசனட்டா’ என்ற படம் தமிழில் ‘ரீமேக்’ ஆகிறது. பல்வேறு விருதுகளை படத்துக்கும், இதில் நடித்த நடிகைக்கும் பெற்றுக் கொடுத்த படம். இதில் அமலாபால் இந்தி ‘ரீமேக்கில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

தற்போது அழுத்தமான கதாபாத்திரம் கொண்ட படங்களில் நடிக்கலாம் என்ற மனநிலைக்கு வந்திருக்கிறார். இந்த படம் ஒரு தாய்க்கும், மகளுக்கும் உள்ள பாசப்போராட்டத்தை சொல்லும் படம். தமிழ் ரீமேக்கில் அமலாபால் மகளாகவும், ரேவதி அம்மாவாகவும் நடிக்க இருக்கிறார்கள்.

இந்தி படத்தை பிரபல டைரக்டர் நித்திஷ் திவாரியின் மனைவி அஸ்வினி அய்யர் இயக்கினார். இந்த படத்தை நித்திஷ் திவாரியுடன் சேர்ந்து தனுஷ் தயாரிக்க இருப்பதாக தெரிகிறது. தமிழ் ரீமேக்கை ஐஸ்வர்யா தனுஷ் இயக்கப்போபதாக தெரிகிறது.

 


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions