ரசிகர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்த அமலாபால்!

Bookmark and Share

ரசிகர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்த அமலாபால்!

ஹிந்தியில் உருவான ‘நில் பட்டே சன்னாட்டா’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அம்மா கணக்கு’ அண்மையில் வெளியாகிரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் நடிகை அமலாபால் 13 வயது பெண்ணுக்கு அம்மாவாக சாந்தி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் உற்சாகமான அமலாபால் டிவிட்டரில், படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions