சிக்கிய அமலாபால், நடவடிக்கை எடுக்க உத்தரவு போட்ட ஆளுநர் - என்ன நடந்தது?

Bookmark and Share

சிக்கிய அமலாபால், நடவடிக்கை எடுக்க உத்தரவு போட்ட ஆளுநர் - என்ன நடந்தது?

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் பேமஸ் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் அமலாபால்.

இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் புதுசேரியில் 1 கோடிக்கும் அதிகமான விலையில் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரை புதுச்சேரியில் தன்னுடைய நிரந்தர முகவரி என கூறி பொய்யான முகவரியில் பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்துள்ளார்.

இதனை பற்றி புதுசேரி மாநில துணை ஆளுநர் கிரண்பேடி புதுசேரியில் வாகனம் வாங்கி வரி ஏய்ப்பு செய்த அமலாபால் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு விட்டுள்ளார்.

 மேலும் இனி வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் புதுசேரியில் வாகனம் வாங்குவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சிறந்த நடிகர் விஷால் சிறந்த நடிகை அமலாபால் மற்றும் தமிழ் சினிமாவிற்கான பிலிம்டுடே விருது 2017-ம் ஆண்டிற்கான முதல் விருது விழா!
அமலாபாலுடன் சினேகா நடிக்கிறாரா ?
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
அமலா பால் சர்ச்சை, அவரே முடிவுக்கட்டினார்
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
ரொமான்ஸ் செய்யும்போது அவரின் கை நடுங்க ஆரம்பித்துவிடும்: அமலா பால்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions