அமலா பால், விஜய்க்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்

Bookmark and Share

அமலா பால், விஜய்க்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்

நடிகை அமலா பால், இயக்குனர் விஜய்க்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. மைனா படம் மூலம் பிரபலமானவர் அமலா பால். 

இயக்குனர் விஜய்யின் தெய்வத் திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தார். விஜய் படத்தில் நடிக்கும்போது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.

பெற்றோர் எதிர்த்தும், அவர்களை சமாதானப்படுத்தி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி திருமணம் நடந்தது. 

திருமணமான இரண்டே ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதையடுத்து அவர்கள் விவாகரத்து கோரி சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபிகா அவர்களுக்கு விவாகரத்து வழங்கி இன்று தீர்ப்பளித்தார்.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions