இன்று 24வது பிறந்தநாளை கொண்டாடும் அமலாபால்!

Bookmark and Share

இன்று 24வது பிறந்தநாளை கொண்டாடும் அமலாபால்!

பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தின் மூலம் 2010 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் காலடி வைத்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை அமலாபால்.

இவர் அக்டோபர் 26 ஆம் தேதி,1991 ஆண்டு பிறந்து, அவரது 24 ஆம் ஆண்டு பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவர் A L விஜய் இயக்கத்தில் தெய்வ திருமகள் படத்தில் நடித்த போது, அமலா பாலுக்கும், விஜய்க்கும் இடையே காதல் மலர்ந்து ஜூன் 12, 2014 அன்று திருமணம் நடந்தது குறுப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions