சைடு கேப்பில் அமலாபாலுக்கு ப்ரொபோஸ் செய்த பிரபல நடிகர் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

சைடு கேப்பில் அமலாபாலுக்கு ப்ரொபோஸ் செய்த பிரபல நடிகர் - புகைப்படம் உள்ளே.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் அமலாபால், இவர் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து செய்து விட்டார்.

இவருடைய விவாகரத்துக்கு பிறகு திரையுலகில் இவருக்கு பட மழை பெய்து வருகிறது, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பாண்டிசேரியில் கார் வாங்கிய விவகாரத்தில் சிக்கி இருந்தார்.

தற்போது இது பற்றி பிரபல நடிகரான ஆர்யா ரோடு டேக்ஸ் சேமிச்சு படகுல சவாரி செய்யலாம் என அமலா பாலின் புகைப்படத்தை ட்விட்டரில் கலாய்த்திருந்தார். இதனால் அமலாபாலும் நீங்க கூட தான் சைக்கிள்ல சவாரி செய்து காசு சேமிக்கிறீங்க என கூறியிருந்தார்.

இதனையடுத்து சைடு கேப்பில் எல்லாம் உனக்காக தான் அமலா, உன்னை காதலிக்கிறேன் என ப்ரொபோஸ் செய்துள்ளார். இதனை பார்த்த அமலாபால் நீங்க நக்கல் அடிச்சது போதும் என நைசா கழண்டு சென்றுள்ளார்.

 


Post your comment





Related News
மெர்சல் படத்திற்காக மெட்ராஸ் ஐஐடி'யில் குவிந்த கூட்டம்
அஜித் இப்படி வருத்தபடுவாருனு தெரியாம மோசமாக திட்டிட்டேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
அஜித் பற்றி தப்பா பேசினால் சோடா பாட்டில் பறக்கும் - சொல்றது யார் பாருங்க.!
வரி ஏய்ப்பு விவகாரம், அரசின் அதிரடி உத்தரவால் அமலாபால் கைது செய்யப்படுவாரா? – நடந்தது என்ன?
தெறிக்க விடும் தல ரசிகர்கள், இந்திய அளவில் டிரெண்டான அஜித் – அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தல அஜித்துடன் நடிக்க மறுத்த பிரபல முன்னணி நடிகை - என்ன காரணம்?
தல ரசிகர்களின் கொண்டாட்டத்தால் திணறும் இணையதளம் - அப்படி என்ன ஸ்பெஷல்?
தல-58 படத்தை இயக்குவது பற்றி மனம் திறந்த விக்ரம் வேதா இயக்குனர்கள்.!
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions