மற்ற நடிகைகளுக்கு உதவியவர் பாவனா! ஆனால் இப்போது.. அமலா பால் உருக்கம்

Bookmark and Share

மற்ற நடிகைகளுக்கு உதவியவர் பாவனா! ஆனால் இப்போது.. அமலா பால் உருக்கம்

நடிகை பாவனா கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான செய்தி கேரளாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையுடன் மலையாள திரை நட்சத்திரங்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

"இந்நிலையில் பாவனாவுக்காக சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பை தெரிவித்தால் மட்டும் போதாது.

அவருக்கு நீதி கிடைக்கும் வரை வீதியில் இறங்கி போராடுங்கள், அதற்கு நான் ஆதரவு தருகிறேன்" என கூறியுள்ளார் நடிகை அமலா பால்.

'எங்களின் சொந்த வாழ்க்கை பற்றி வாய்கிழிய பேசும் மீடியா, அதே ஆர்வத்தை நடிகர்களின் பிரச்சனைக்கு நீதி கிடைக்க செய்வதில் காட்டினால் நன்றாக இருக்கும்' எனவும் தெரிவித்துள்ளார்.

இதே போன்ற நிலைமையில் மற்ற நடிகைகள் இருந்த போது அவர்களுக்கு நீதி கிடைக்க போலீசிடம் சென்றவர் பாவனா எனவும் அமலா பால் குறிப்பிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்
அமலாபால் நடிக்கும் "அதோ அந்த பறவை போல" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions