தனுஷை போல் அமலாபாலின் புதிய முயற்சி

Bookmark and Share

தனுஷை போல் அமலாபாலின் புதிய முயற்சி

பிரபல நடிகை அமலாபால் தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளும் பிஸியாக நடித்து வருகிறார். திருமண வாழ்க்கை தோல்வியில் முடிய, சினிமா வாழ்க்கை மீண்டும் வெற்றிகரமாக துவங்கியுள்ளார், தற்போதே வி ஐ பி 2 , வடசென்னை, திருட்டு பயலே போன்ற சில படங்களை கமிட் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் இவர் அச்சயான்ஸ் என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கண்ணன் இயக்க, ஜெயராம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அமலா பால், அனு சித்தாரா ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். மேலும் இப்படம் மூலம் அமலா பால் பாடகி அவதாரம் எடுக்கிறார்.

ஆம், இந்த படத்தில் அவர் பாடல் ஒன்றை பாடுகிறார். அதற்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். இதே போல் இயக்குனர் சுசியும் திருட்டு பயலே படத்துக்காக ஒரு பாடலை படி தருமாறு கேட்டுள்ளாராம், அமலா பால் ஓகே சொல்லியுள்ளதாக தகவல்.


Post your comment





Related News
அமலா பால், விஜய்க்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்
மற்ற நடிகைகளுக்கு உதவியவர் பாவனா! ஆனால் இப்போது.. அமலா பால் உருக்கம்
காதலர் தினம் கொண்டாடிய அமலா பால்: யாருடன் தெரியுமா?
நண்பனுக்கு முத்தம்: அமலா பாலை கழுவிக் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
எனக்கு விஜய் மீது எந்த கோபமும் இல்லை - அமலாபால்
அமலாபால் பிரிந்ததற்கு விஜயின் அப்பா தான் காரணமா?
ஏ.எல். விஜய்யுடன் மீண்டும் சேர்வேனா?: அமலா பால் விளக்கம்
அமலாபால், காஜோல், மோனல் கஜ்ஜார்... விஐபி 2 வில் தனுஷுக்கு ஸீன் இருக்குமா?
அவரின் படம் என்றதும் உடனே நடிக்க ஓகே சொன்ன அமலாபால்!
அசிங்கமாயிருக்கு, தனுஷை பார்க்க சங்கடமாயிருக்கு: அமலா பால்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions