அசிங்கமாயிருக்கு, தனுஷை பார்க்க சங்கடமாயிருக்கு: அமலா பால்

Bookmark and Share

அசிங்கமாயிருக்கு, தனுஷை பார்க்க சங்கடமாயிருக்கு: அமலா பால்

தனுஷுடன் தன்னை சேர்த்து பேசுவது மிகுந்த வருத்தமாக உள்ளது என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார். நடிகை அமலா பாலுக்கும், தனுஷுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது என்றும் இதுவே அமலாவின் திருமண வாழ்க்கையை நாசமாக்கிவிட்டது என்றும் பேசப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து அமலா மலையாள செய்தி இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

நானும், என் கணவர் விஜய்யும் பிரிந்து விவாகரத்து கோர நடிகர் தனுஷ் காரணம் என்று கூறுகிறார்கள். இதில் உண்மை இல்லை. அவருக்கும் இந்த விஷயத்திற்கும் தொடர்பு இல்லை.நானும், விஜய்யும் பிரிய முடிவு செய்தபோது அது குறித்து அறிந்த தனுஷ் அதிர்ச்சி அடைந்தார்.

எங்களை பிரிய வேண்டாம் என்று கூறி எவ்வளவோ சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.தனுஷ் எனக்கு நல்ல நண்பர். அவ்வளவு தான். அதை தான் எங்களுக்குள் ஒன்றும் இல்லை. அப்படி இருக்கும்போது அவருடன் என்னை சேர்த்து வைத்து பேசுவது அசிங்கமாக உள்ளது, வருத்தமாக உள்ளது.

எதுவுமே இல்லாமலேயே என்னையும், தனுஷையும் பற்றி ஏதேதா பேசப்படுவதால் அவரை பார்க்கவே சங்கடமாக உள்ளது. அவர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்.


Post your comment





Related News
இந்த நடிகை வளைந்து, நெளிந்து எப்படி யோகா செய்கிறார் பாருங்க!
நயன்தாரா நடிக்க மறுத்த படத்தில் அமலாபால்
நயன்தாரா ரூட்டில் செல்லும் அமலா பால்
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் அமலாபாலின் தம்பி
தனுஷ் செம்ம திறமையானவர், ஏன் தெரியுமா? அமலா பால் ஓபன் டாக்
தனுஷ் பலவித திறமை கொண்டவர்: அமலாபால்
ஏமாற்றிய ஏ.எல்.விஜய்? மீண்டும் களத்தில் அமலா பால் தம்பி
மக்களுக்கு திருப்பிக்கொடுக்கும் நேரமிது- அமலா பாலின் எதிர்க்கால திட்டம்
தொழில் அதிபராக மாறப்போகிறேன்: அமலாபால்
தனுஷ், அமலா பாலின் அந்தரங்க வீடியோவை வெளியிடும் சுசித்ரா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions