அமலா பால் பிரச்சனையால் தனுஷுக்கு கால்ஷீட் கொடுத்தாரா ரஜினி?

Bookmark and Share

அமலா பால் பிரச்சனையால் தனுஷுக்கு கால்ஷீட் கொடுத்தாரா ரஜினி?

ரஜினியின் கால்ஷீட்டை வாங்க பல முன்னணி நிறுவனங்களும் காத்திருக்க, தனது அன்பு மருமகனுக்கு அந்த வாய்ப்பை வழங்கினார் ரஜினி. இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதற்கான காரணம் என்னவென்பது தற்போது தெரியவந்துள்ளது. சில நாட்களாகவே தனுஷ், அமலா பாலை இணைத்து மீடியாக்களில் செய்தி வெளிவந்த வண்ணம் உள்ளது.

இதுதொடர்பாக ரஜினிக்கும் தனுஷுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அவர்களுக்குள் அப்படி எதுவுமே நடக்கவில்லையாம். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தனுஷ் பேனரில் நடிக்க ரஜினி சம்மதித்தாராம்.

 


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்
அமலாபால் நடிக்கும் "அதோ அந்த பறவை போல" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால் !
தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்த அமலாபால் - அதிர்ச்சியூட்டும் காரணம்.!
காதலில் விழுந்த அமலா பால் - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions