செலவுக்கு பணம் கிடைப்பதால் சினிமாவுக்கு வந்தேன்: அமலாபால், ஹன்சிகாவின் தோழி

Bookmark and Share

செலவுக்கு பணம் கிடைப்பதால் சினிமாவுக்கு வந்தேன்: அமலாபால், ஹன்சிகாவின் தோழி

‘காதலில் சொதப்புவது எப்படி? படத்தில் அமலாபால் தோழியாகவும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் ஹன்சிகா தோழியாகவும் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். இப்போது ‘வீரா’ படத்தில் கதாநாயகி ஆகி இருக்கிறார். 

இதில் கிருஷ்ணாவின் ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் தம்பிராமையா, ராதாரவி, யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். ராஜாராம் இயக்குகிறார். லியோன் ஜோம்ஸ் இசை அமைக்கிறார். ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.சினிமாவில் நடிக்க வந்தது குறித்து ஐஸ்வர்யா மேனனிடம் கேட்ட போது....

“எனது சொந்த ஊர் கேரளா. ஆனால் பிறந்து வளர்ந்தது தமிழ்நாட்டில்தான். நான் சரளமாக தமிழ் பேசுவேன். முதலில் மாடலிங்கில் இருந்தேன். சில விளம்பர படங்களில் நடித்தேன். 

எனது தோழிகள் பாக்கெட் மணிக்காக சினிமாவில் தோழியாக நடிக்கச் செல்வார்கள். நானும் அப்படித்தான் செலவுக்கு பணம் கிடைப்பதால் ஜாலியாக நடிக்கச்சென்றேன். தமிழ்படங்களில் அறிமுகமான பிறகு கன்னடம், மலையாள படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தது. இப்போது தமிழிலும் ஹிரோயின்ஆகி இருக்கிறேன்” என்றார்.


Post your comment





Related News
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்
அமலாபால் நடிக்கும் "அதோ அந்த பறவை போல" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால் !
தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்த அமலாபால் - அதிர்ச்சியூட்டும் காரணம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions