இது என்ன மாயம் என்னை மிகவும் கவர்ந்த கதை: அமலாபால்

Bookmark and Share

இது என்ன மாயம் என்னை மிகவும் கவர்ந்த கதை: அமலாபால்

விக்ரம் பிரபு-கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் புதிய படம் ‘இது என்ன மாயம்’. இந்த படத்தை விஜய் இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது.

இந்த ஆடியோ வெளியீட்டில் பங்கேற்ற அமலா பால் பேசும்போது, விடுமுறையில் விஜய் நிறைய கதைகளை என்னிடம் சொன்னார். அதேபோல், இது என்ன மாயம் படத்தின் கதையையும் என்னிடம் கூறினார். எனக்கு இந்த கதை உடனே என்னை கவர்ந்துவிட்டது. தனிப்பட்ட முறையில் இந்த கதை எனக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறினார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற மே மாதம் 1-ந் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. 


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
பயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை - "அவளுக்கென்ன அழகியமுகம்"
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் செல்ஃபி போட்டி
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions