அமலாபால் நடிக்கும் "அதோ அந்த பறவை போல" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால் !

Bookmark and Share

அமலாபால் நடிக்கும்

இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து பறக்கும் அமலாபாலின் "அதோ அந்த பறவை போல" படத்தின் முதல் பார்வை போஸ்டரை அமலா பாலின் தோழியான நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டு மகளிர் தினத்தை மேலும் சிறப்பாக்கி இருக்கிறார்.

தன் ட்விட்டர் பக்கத்தில் இதை வெளியிட்ட காஜல் அகர்வால், அமலாபாலை பேரழகுப் பெண் டார்லிங் அமலா பால் என்று குறிப்பிட்ட தன் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.


Post your comment





Related News
தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்த அமலாபால் - அதிர்ச்சியூட்டும் காரணம்.!
காதலில் விழுந்த அமலா பால் - வைரலாகும் புகைப்படம்.!
நடிகை ​அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தின் பின்னணி!
சல்யூட்! அமலா பாலை பாராட்டிய முன்னணி நடிகர்!
முன்னணி நடிகை அமலாபாலுக்கு தொழிலதிபர் பாலியல் தொல்லை - போலீசில் பகீர் புகார்.!
சிறந்த நடிகர் விஷால் சிறந்த நடிகை அமலாபால் மற்றும் தமிழ் சினிமாவிற்கான பிலிம்டுடே விருது 2017-ம் ஆண்டிற்கான முதல் விருது விழா!
அமலாபாலுடன் சினேகா நடிக்கிறாரா ?
அமலா பால் சர்ச்சை, அவரே முடிவுக்கட்டினார்
ரொமான்ஸ் செய்யும்போது அவரின் கை நடுங்க ஆரம்பித்துவிடும்: அமலா பால்
வேற்றுலகத்திற்கு சென்ற நடிகை அமலா பால்! லேட்டஸ்ட் போட்டோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions