அமலா பாலுக்கு அடுத்த திருமணம்!

Bookmark and Share

 அமலா பாலுக்கு அடுத்த திருமணம்!

அமலா பால் மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர். இதை தொடர்ந்து இவர் தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களில் நடித்தார்.இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக இருந்து வந்த நேரத்தில் என்ன ஆனது என்று தெரியவில்லை,

இருவரும் விவாகரத்து செய்துக்கொண்டனர்.இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘இனி அமலா பால் வாழ்க்கையில் காதல், கல்யாணம் இருக்கா?’ என்று கேட்டுள்ளனர்.

அதற்கு ’என்ன இப்படி கேட்கிறீங்க, கண்டிப்பாக இருக்கும்’ என கூறியுள்ளார், இதன் மூலம் அமலா பால் அடுத்த திருமணத்திற்கு ரெடி என்பது உறுதியாகிவிட்டது.


Post your comment





Related News
சிறந்த நடிகர் விஷால் சிறந்த நடிகை அமலாபால் மற்றும் தமிழ் சினிமாவிற்கான பிலிம்டுடே விருது 2017-ம் ஆண்டிற்கான முதல் விருது விழா!
அமலாபாலுடன் சினேகா நடிக்கிறாரா ?
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
அமலா பால் சர்ச்சை, அவரே முடிவுக்கட்டினார்
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
ரொமான்ஸ் செய்யும்போது அவரின் கை நடுங்க ஆரம்பித்துவிடும்: அமலா பால்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions