மோகன்லாலை சந்திக்க விரும்பாத அமலாபால்!

Bookmark and Share

மோகன்லாலை சந்திக்க விரும்பாத அமலாபால்!

தற்போது அதிர்ச்சியான தகவலாக எல்லாரிடத்திலும் இருந்து வரும் அமலாபால்-விஜய் விவாகரத்துக்கு முற்று புள்ளி வைத்து அவர்களை சேர்த்துவைக்கலாம் என்ற முடிவில் அமலாபாலின் நண்பர்கள் சிலர் எடுத்த முடிவு தான் மோகன்லால்.

அதாவது மோகன்லால் சொன்னால் அவர் மீதுள்ள மரியாதையில் அமலாபால் தனது டைவர்ஸ் முடிவை மாற்றுவார் என்று அவரை அமலாவிற்கு கவுன்சிலிங் கொடுக்க ஒப்புக்கொள்ளவைத்தனர். மேலும் அவரது வாழ்க்கை இப்படி ஆரம்பித்த ஜோரிலேயே விவாகரத்தில் முடிந்துவிடுவதை மோகன்லாலும் விரும்பவில்லை.

அதனால்தான் அமலாபாலிடம் பேச ஒப்புக்கொண்டாராம். ஆனால் யார் பேச்சையும் கேட்கும் மனநிலையில் இல்லாத அமலாபால், மோகன்லாலை சந்திக்க விரும்பாமல் தன் வாழ்க்கை, தன கையில் என்கிற விதமாகத்தான் நீதிமன்றம் வரை சென்றுவிட்டார் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions