அமலாபால், காஜோல், மோனல் கஜ்ஜார்... விஐபி 2 வில் தனுஷுக்கு ஸீன் இருக்குமா?

Bookmark and Share

அமலாபால், காஜோல், மோனல் கஜ்ஜார்... விஐபி 2 வில் தனுஷுக்கு ஸீன் இருக்குமா?

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த நேரம் அது... நய்யாண்டி, மரியான் என அடி மேல் அடி வாங்கிய தனுஷ் சொந்தத் தயாரிப்பில் செதுக்கியதுதான் விஐபி. குறைந்த பட்ஜெட்டில் உருவான படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

அதன் பின்னர் அந்த அளவுக்கு பிளாக்பஸ்டர் எதுவும் கிளிக் ஆகவில்லை. இப்போது சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகி வருகிறது விஐபி 2.

விஐபி யில் இருந்த அத்தனை ஆர்ட்டிஸ்ட்களும் இருக்கிறார்கள். இவர்கள் தவிர வில்லியாக காஜோல் நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக மோனல் கஜ்ஜார் நடிக்கிறாராம். இது தவிர ஒரு பாடலுக்கு ஆட முன்னணி ஹீரோயின்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. போகிற போக்கை பார்த்தால் தனுஷுக்கே படத்தில் ஸீன் இருக்குமா என்ற சந்தேகம் வருகிறது. அது சரி... தயாரிப்பு தாணுதானே...? பண்ணுங்க... பண்ணுங்க... நஷ்டம் வராம பார்த்துக்குங்க!


Post your comment





Related News
நயன்தாரா இடத்தை பிடித்த அமலாபால்?
அமலா பால், விஜய்க்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்
மற்ற நடிகைகளுக்கு உதவியவர் பாவனா! ஆனால் இப்போது.. அமலா பால் உருக்கம்
காதலர் தினம் கொண்டாடிய அமலா பால்: யாருடன் தெரியுமா?
நண்பனுக்கு முத்தம்: அமலா பாலை கழுவிக் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
எனக்கு விஜய் மீது எந்த கோபமும் இல்லை - அமலாபால்
அமலாபால் பிரிந்ததற்கு விஜயின் அப்பா தான் காரணமா?
ஏ.எல். விஜய்யுடன் மீண்டும் சேர்வேனா?: அமலா பால் விளக்கம்
அவரின் படம் என்றதும் உடனே நடிக்க ஓகே சொன்ன அமலாபால்!
அசிங்கமாயிருக்கு, தனுஷை பார்க்க சங்கடமாயிருக்கு: அமலா பால்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions