முடிவடைந்த சில “நேரங்களில்”

Bookmark and Share

முடிவடைந்த சில “நேரங்களில்”

இயக்குனர் விஜய் தயாரிப்பில் கஞ்சீவரம் படத்திற்குப் பிறகு இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியுள்ள சில நேரங்களில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. 

பிரியதர்ஷன் இந்தப் படத்தை மொத்தம் 20 நாட்களில் முடித்துள்ளார். நடிகர் பிரபுதேவா இந்தப் படத்தை அவரது சொந்த நிறுவனம் மூலம் வாங்கி வெளியிடுகிறார்.

கஞ்சீவரம் படம் பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த படமாக அமைந்தது. “என் பயணத்தின் முக்கியமான தருணம். ஒரு அர்த்தமுள்ள படத்தை உருவாக்கியுள்ள குழுவினருடன் கொண்டாட்டம்,” என படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் பிரகாஷ்ராஜ் டிவிட்டரில் டுவிட் செய்துள்ளார்.


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்
அமலாபால் நடிக்கும் "அதோ அந்த பறவை போல" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால் !
தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்த அமலாபால் - அதிர்ச்சியூட்டும் காரணம்.!
காதலில் விழுந்த அமலா பால் - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions