அமலாபாலுடன் சினேகா நடிக்கிறாரா ?

Bookmark and Share

அமலாபாலுடன் சினேகா நடிக்கிறாரா ?

திருட்டு பயாலே படத்துக்கு பிறகு அரவிந்த் சுவாமியுடன் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் நடித்துள்ளார் அமலாபால். இப்படம் பொங்கல் வெளியீடாக வெளிவரவுள்ளது.

இந்நிலையில் தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வரும் அமலாபால் நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார். ‘ஆயுஸ் மான்பவ’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் காதல் கதையாக உருவாக இருக்கிறது. இதில் அமலாபால் முஸ்லிம் பெண்ணாக நடிக்க இருக்கிறார்.

புதிய இயக்குனர் சரண் தேஜ் என்பவர் இயக்குகிறார்.இந்தப் படத்தில் அமலா பாலுடன் பிரபல பாலிவுட் நடிகை, சினேகா உல்லால் நடிக்க இருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் சினேகா உல்லால். சர்ச்சைக்குரிய விஷயம் ஒன்றை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை தமிழ், இந்தி மொழிகளிலும் டப் செய்ய திட்டமிட்டு உள்ளனர்

 


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்
அமலாபால் நடிக்கும் "அதோ அந்த பறவை போல" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால் !
தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்த அமலாபால் - அதிர்ச்சியூட்டும் காரணம்.!
காதலில் விழுந்த அமலா பால் - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions