ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா அமலாபால்?

Bookmark and Share

ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா அமலாபால்?

பசங்க 2 படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகை அமலாபால் சினிமாவில் இனி தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று சூர்யா சமீபத்திய பேட்டியில் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் விஜய்யை திருமணம் செய்த பின்னர் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்த அமலாபால், பசங்க 2 படத்தின் வாய்ப்பு வந்ததும் அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். தற்போது ரசிகர்களும் அவர் மீண்டும் நடிக்கவேண்டும் என கூறி வருகின்றனர்.  

ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று அமலாபால் இனி தொடர்ந்து படங்களில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்
அமலாபால் நடிக்கும் "அதோ அந்த பறவை போல" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால் !
தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்த அமலாபால் - அதிர்ச்சியூட்டும் காரணம்.!
காதலில் விழுந்த அமலா பால் - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions