விஜய்யை பிரிந்த பிறகு அமலா பால் என்ன செய்கிறார்?

Bookmark and Share

விஜய்யை பிரிந்த பிறகு அமலா பால் என்ன செய்கிறார்?

கணவர் ஏ.எல். விஜய்யை பிரிந்த நடிகை அமலா பால் தன் மனதிற்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறாராம். இயக்குனர் ஏ.எல். விஜய்யும், நடிகை அமலா பாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் தற்போது அவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள். விவாகரத்து கோரியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அமலா பாலை பிரிந்த பிறகு விஜய் தேவி படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார்.

அமலா தனது வட சென்னை படத்தில் பிசியாக உள்ளார்.அமலா தனது தோழிகளுடன் நேரம் செலவிடுகிறார். அதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் போட்டிகளில் விளையாடும் சென்னை ராக்கர்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார் அமலா பால்.

அமலா பால் காஷ்மீருக்கு சென்று வந்துள்ளார். காஷ்மீரின் அழகில் மயங்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பூமியில் உள்ள சொர்க்கம் காஷ்மீர் என்கிறார் அமலா.


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்
அமலாபால் நடிக்கும் "அதோ அந்த பறவை போல" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால் !
தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்த அமலாபால் - அதிர்ச்சியூட்டும் காரணம்.!
காதலில் விழுந்த அமலா பால் - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions