விஜய் பட வில்லனுடன் ஜோடி சேர்ந்த அமலாபால்!

Bookmark and Share

விஜய் பட வில்லனுடன் ஜோடி சேர்ந்த அமலாபால்!

திருமணத்துக்கு பின்பு நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்துவரும் அமலாபால், தற்போது மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி நடிக்கும் Thoppil Joppan என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அதைதொடர்ந்து கன்னடத்தில் Hebbuli என்ற படத்தில் நடிக்கவும் அவர் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இதில் புலி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த சுதீப் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்
அமலாபால் நடிக்கும் "அதோ அந்த பறவை போல" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால் !
தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்த அமலாபால் - அதிர்ச்சியூட்டும் காரணம்.!
காதலில் விழுந்த அமலா பால் - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions