சல்யூட்! அமலா பாலை பாராட்டிய முன்னணி நடிகர்!

Bookmark and Share

 சல்யூட்! அமலா பாலை பாராட்டிய முன்னணி நடிகர்!

சமீபத்தில் நடிகை அமலா பால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி போலீசிடம் புகார் அளித்திருந்தார். பல நடிகைகள் பாலியல் தொல்லை பற்றி வெளியில் சொல்ல பயந்தாலும், அமலா பால் தைரியமாக போலீஸ் வரை சென்று அந்த தொழிலதிபரை கைது செய்த வைத்தார்.

தற்போது இது பற்றி பேசியுள்ள நடிகர் விஷால், "சல்யூட், பாலியல் தொல்லைக்கு எதிராக தைரியமாக புகார் கொடுத்ததர்காக" என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்
அமலாபால் நடிக்கும் "அதோ அந்த பறவை போல" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால் !
தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்த அமலாபால் - அதிர்ச்சியூட்டும் காரணம்.!
காதலில் விழுந்த அமலா பால் - வைரலாகும் புகைப்படம்.!
நடிகை ​அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தின் பின்னணி!
முன்னணி நடிகை அமலாபாலுக்கு தொழிலதிபர் பாலியல் தொல்லை - போலீசில் பகீர் புகார்.!
சிறந்த நடிகர் விஷால் சிறந்த நடிகை அமலாபால் மற்றும் தமிழ் சினிமாவிற்கான பிலிம்டுடே விருது 2017-ம் ஆண்டிற்கான முதல் விருது விழா!
அமலாபாலுடன் சினேகா நடிக்கிறாரா ?
அமலா பால் சர்ச்சை, அவரே முடிவுக்கட்டினார்
ரொமான்ஸ் செய்யும்போது அவரின் கை நடுங்க ஆரம்பித்துவிடும்: அமலா பால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions