மக்களுக்கு திருப்பிக்கொடுக்கும் நேரமிது- அமலா பாலின் எதிர்க்கால திட்டம்

Bookmark and Share

மக்களுக்கு திருப்பிக்கொடுக்கும் நேரமிது- அமலா பாலின் எதிர்க்கால திட்டம்

அமலா பால் இயக்குனர் விஜய்யை விட்டு நிரந்தரமாக பிரிந்துவிட்டார். சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டார். இதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றிற்கு தன் எதிர்க்கால திட்டம் குறித்து மனம் திறந்துள்ளார். இதில் ‘தொழில் அதிபராக மாற திட்டமிட்டு இருக்கிறேன். இந்த சமுதாயம் எனக்கு நிறைய கொடுத்து இருக்கிறது. அதற்கு திருப்பி கொடுக்க வேண்டியது எனது கடமை.

சென்னையில் ஹோட்டல் தொடங்க இருக்கிறேன். அந்த ஹோட்டலில் யோகா, தியானம் கற்றுக்கொடுக்கும் மையங்களையும் அமைத்து பயிற்சி அளிக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
காதலில் விழுந்த அமலா பால் - வைரலாகும் புகைப்படம்.!
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
விஷ்ணு விஷால் - அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பை கைப்பற்றிய படக்குழு
தனுஷ் படத்திலிருந்து விலகிய அமலா பால்- ஏன்?
இந்து வாலிபரை காதலிக்கும் அமலா பால்
நயன்தாரா நடிக்க மறுத்த படத்தில் அமலாபால்
நயன்தாரா ரூட்டில் செல்லும் அமலா பால்
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் அமலாபாலின் தம்பி
தனுஷ் பலவித திறமை கொண்டவர்: அமலாபால்
ஏமாற்றிய ஏ.எல்.விஜய்? மீண்டும் களத்தில் அமலா பால் தம்பி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions