காதலில் விழுந்த அமலா பால் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

 காதலில் விழுந்த அமலா பால் - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் அமலா பால். இந்த படத்தை அடுத்து பல படங்களில் நடித்து வந்தார்.

தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, விஜயுடன் தலைவா என பல வெற்றி படங்களிலும் நடித்து இருந்தார். மேலும் இவர் இயக்குனர் விஜயை காதல் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார்.

இந்நிலையில் இவர் தற்போது காதலர் தினத்தை தன்னுடைய செல்லக்குட்டியுடன் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தை அமலா பாலே அவருடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
விஷ்ணு விஷால் - அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பை கைப்பற்றிய படக்குழு
தனுஷ் படத்திலிருந்து விலகிய அமலா பால்- ஏன்?
இந்து வாலிபரை காதலிக்கும் அமலா பால்
நயன்தாரா நடிக்க மறுத்த படத்தில் அமலாபால்
நயன்தாரா ரூட்டில் செல்லும் அமலா பால்
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் அமலாபாலின் தம்பி
தனுஷ் பலவித திறமை கொண்டவர்: அமலாபால்
ஏமாற்றிய ஏ.எல்.விஜய்? மீண்டும் களத்தில் அமலா பால் தம்பி
மக்களுக்கு திருப்பிக்கொடுக்கும் நேரமிது- அமலா பாலின் எதிர்க்கால திட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions