தன்னை பார்க்கவரும் இளம் இயக்குனர்களிடம் அமலாபால் கேட்கும் விஷயம்!

Bookmark and Share

தன்னை பார்க்கவரும் இளம் இயக்குனர்களிடம் அமலாபால் கேட்கும் விஷயம்!

நடிகை அமலாபால் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அதன்பின் படங்களில் நடிக்கமாட்டேன் எனவும் கூறி வந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு பசங்க 2 படத்திலும் இந்த ஆண்டு அம்மா கணக்கு படத்திலும் அவர் நடித்திருந்தார். இதைதொடர்ந்து விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால், தற்போது வட சென்னை, திருட்டு பயலே 2, விஐபி 2, சின்ட்ரெல்லா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.

இதுமட்டுமல்லாமல் தன்னை பார்க்கவரும் இளம் இயக்குனர்களிடம் நயன்தாரா, த்ரிஷா பாணியில் தானும் பெண்களுக்கான கதையில் நடிக்க விரும்புவதாகவும் அதற்கேற்றாற்போல் கதை கொண்டுவரவும் கேட்கிறாராம்.


Post your comment





Related News
தவறான வயதில் திருமணம் செய்துவிட்டேன் : அமலாபால் வருத்தம்
இயக்குனர் விஜய், அமலாபால் விவாகரத்து முடிவு?
சூப்பர் டுப்பர் ஹிட் அந்தஸ்தைப் பெற்ற பசங்க 2!
பசங்க-2 வில் அமலாபாலின் கதாபாத்திரத்தில் முதலில் ஜோதிகா தான் நடிக்க இருந்தாராம்!
ஹைக்கூ படத்தில் டைனோசர் நடைபோடும் சூர்யா
சிறப்பாக நடைபெற்றது விஜய்- அமலா பால் நிச்சயதார்த்தம்..!
திருமணம் குறித்து விஜய்- அமலாபால் சிறப்பு பேட்டி..!
சந்திச்ச அடுத்த நொடியே காதலிக்க ஆரம்பிச்சிட்டோம்: விஜய்- அமலா பால்..!
டைரக்டர் விஜய் மதம் மாற அமலாபால் வற்புறுத்தல்..!
சென்னையில் ஜூன் 12ல் விஜய்- அமலா பால் திருமணம்..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions