ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்- எதற்கு தெரியுமா?

Bookmark and Share

ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்- எதற்கு தெரியுமா?

இயக்குனர் விஜய், நடிகை அமலாபால் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டு பின் சில பிரச்சனைகளால் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் இயக்குனர் விஜய் விவாகரத்தை தொடர்ந்து இரண்டாவது திருமணம் செய்ய போகிறார் என்ற தகவல்கள் வந்தன. அதோடு இந்த தகவலை கேட்டு நடிகை அமலாபால் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அழுது கொண்டே வெளியேறிவிட்டார் என்றும் கூறப்பட்டன.

தற்போது இயக்குனர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு மறு திருமணம் நடக்க இருக்கின்றது என்கின்ற ஜோடிக்கப்பட்ட வதந்திகள் பரவி வருகின்றது. இது போன்ற ஆதாரமற்ற, அங்கீகரிக்கப்படாத செய்திகள் என்னை மேலும் மேனும் வருத்தப்பட வைக்கின்றது.

தரமான திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பதே என்னுடைய கடமை அதை முழு மனதோடு நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions