ஏமாற்றிய ஏ.எல்.விஜய்? மீண்டும் களத்தில் அமலா பால் தம்பி

Bookmark and Share

ஏமாற்றிய ஏ.எல்.விஜய்? மீண்டும் களத்தில் அமலா பால் தம்பி

விவாகரத்துக்கு பிறகு தற்போது பிஸியான நடிகையாகிவிட்டார். விஐபி2, ஒரு கன்னட படம் என தற்போது ஆல் டைம் நடிப்பு மட்டும்தான்.

இந்நிலையில், மலையாள சினிமாவில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்துவந்த அவரின் தம்பி அபிஜித் பால் தற்போது ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

விஜய் ஸ்ரீ இயக்கவுள்ள இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவாகவுள்ளது. அடுத்த வாரம் தொடங்கவுள்ள படப்பிடிப்பு ஷிம்லாவில் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே அபிஜித் ஏ.எல்.விஜய் இயக்கிய தேவி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததாக இருந்தது, ஆனால் அமலா பால் விவாகரத்து நடந்த பிறகு அந்த பகுதிகளை நீக்கிவிட்டார் எனவும் பேச்சு அடிபட்டது குறிப்பிடத்தக்கது .


Post your comment





Related News
நயன்தாரா ரூட்டில் செல்லும் அமலா பால்
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் அமலாபாலின் தம்பி
தனுஷ் பலவித திறமை கொண்டவர்: அமலாபால்
ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்- எதற்கு தெரியுமா?
அஜித்தின் தம்பிக்கு விரைவில் திருமணம்
தவறான வயதில் திருமணம் செய்துவிட்டேன் : அமலாபால் வருத்தம்
இயக்குனர் விஜய், அமலாபால் விவாகரத்து முடிவு?
சூப்பர் டுப்பர் ஹிட் அந்தஸ்தைப் பெற்ற பசங்க 2!
பசங்க-2 வில் அமலாபாலின் கதாபாத்திரத்தில் முதலில் ஜோதிகா தான் நடிக்க இருந்தாராம்!
பொதுமக்கள் உதவியில் நடந்த 'தேவதாஸ் பிரதர்ஸ்' படப்பிடிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions