தனுஷ் படத்திலிருந்து விலகிய அமலா பால்- ஏன்?

Bookmark and Share

தனுஷ் படத்திலிருந்து விலகிய அமலா பால்- ஏன்?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் வடசென்னை. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே நின்றது.

வெற்றிமாறன் விசாரணை ஆஸ்கருக்கு தேர்வு ஆனதால், அந்த வேலைகளில் பிஸியாகவிருந்தார்.

தற்போது இப்படம் மீண்டும் தொடங்க, ஏற்கனவே விஜய் சேதுபதி அப்படத்திலிருந்து விலகினார்.

தற்போது நடிகை அமலா பாலும் இந்த படத்திலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகின்றது, ஏனெனில் அவர் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கமிட் ஆகியுள்ளதால் இப்படத்திற்கு கால்ஷிட் ஒதுக்க முடியவில்லையாம்.


Post your comment





Related News
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்
தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
யோகி பாபுவை பாராட்டிய விஜய்
இளமையின் ரகசியம் பற்றி மனம்திறந்த நதியா
வேடிக்கை பார்ப்பதை விட அரசியல் களத்தில் இறங்க விரும்புகிறேன் - கஸ்தூரி
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions