இயக்குனர் விஜய், அமலாபால் விவாகரத்து முடிவு?

Bookmark and Share

இயக்குனர் விஜய், அமலாபால் விவாகரத்து முடிவு?

நடிகை அமலாபால் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அதன்பின் படங்களில் நடிக்கமாட்டேன் எனவும் கூறி வந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு பசங்க 2 படத்திலும் இந்த ஆண்டு அம்மா கணக்கு படத்திலும் அவர் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தனுஷின் அடுத்த படத்திலும் அவர்தான் நாயகி என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் நடிக்க வந்ததால் அமலாபால் – விஜய் உறவில் விரிசல் விழுந்துவிட்டதாகவும் இது விவாகரத்தில் முடிய அதிக வாய்ப்பிருப்பதாகவும் பேசப்படுகிறது.

 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions