அடுத்த மாதம் ஷீட்டிங் அமரன் 2

Bookmark and Share

அடுத்த மாதம் ஷீட்டிங் அமரன் 2

1992ம் ஆண்டு வெளிவந்த அமரன் படத்தை கே.ராஜேஷ்வர் இயக்க கார்த்திக், பானுப்ரியா மற்றும் பலர் நடித்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு அமரன் இரண்டாம் பாகம் அறிவிப்பை கே.ராஜேஷ்வர், கார்த்திக் ஆகியோர் வெளியீட்டனர்.  

ஆனால், கடந்த சில நாட்களாக இப்படத்திற்கு கார்த்திக் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும்  அதில் உண்மையில்லை என படக் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளதாம். அவற்றிற்கான அனுமதி, பயண ஏற்பாடுகள் ஆகியவற்றை தற்போது செய்து வருவதாகவும் அது முடிந்த பின்பே படப்பிடிப்புக்கு போக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

இப்படம் வெளிவருவதற்கு  எப்படியும் ஒரு வருடம் ஆகிவிடும் என்கிறார்கள். அதற்குள் ராஜேஷ்வர் வேறு ஒரு படத்தையும் இயக்க உள்ளாராம்.  அந்தப் படத்தில் கார்த்திக் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்கிறார்கள்.


Post your comment





Related News
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
இளையராஜா எஸ்.பி.பி ஐ தொடர்ந்து கங்கை அமரன் - யுவன்? நடந்தது என்ன
ரஜினிகாந்த் பா.ஜனதாவில் இணைவாரா?: கங்கை அமரன் பேட்டி
அரசியலில் நுழைந்த இயக்குனருக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்
இதுவரை சம்பாதித்தது போதாதா? இளையராஜாவை தாக்கிய கங்கை அமரன்
இளையராஜாவின் செயல் முட்டாள்தனமானது: விமர்சித்த கங்கை அமரன்
ஆர்.கே.நகரில் கங்கை அமரன் போட்டியிடுகின்றார், எந்த கட்சியில் தெரியுமா?
வித்தியாசமான முயற்சியில் நண்பேன்டா!
பீப் பாடல் குறித்து ரஜினியிடம் கேளுங்கள்!- கங்கை அமரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions