39 எம்பி களும் 234 எம் எல் ஏ க்களும் தற்கொலை செய்துக்கிங்க …அமீர் ஆவேசம்!

Bookmark and Share

39 எம்பி களும் 234 எம் எல் ஏ க்களும் தற்கொலை செய்துக்கிங்க …அமீர் ஆவேசம்!

இயக்குனர் அமீர் எப்போதும் சமுதாய உணர்வுடன் பேசுபவர். கொஞ்சமுணர்ச்சி வசப்பட்டால் கூட எதை பற்றியும் கவலை கொள்ளாது உண்மையை பேச நினைப்பார்.

ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னால், ஒரு பெரிய கார்ப்பரேட் சதி இருக்கிறது என்று தமிழக மக்கள் போராட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் என்று செய்துகொண்டு இருக்கும் வேளையில், மாணவர்கள் போராட்டத்திற்கு வந்து பேசிய அமீர் தான் இவ்வளவு காட்டமாக பேசியுள்ளார்.


Post your comment





Related News
இயக்குனர் அமீர் மீதான பிடிவாரண்டு ரத்து
அஜித் ரசிகர்கள் உங்களை கொளுத்திவிடுவார்கள்- பிரபல இயக்குனர் பதிலடி
நடிகர் கார்த்தி இப்படி செய்திருக்க கூடாது- ரசிகர்களின் வருத்தம்
கஷ்டத்தில் இருக்கும் தேசிய விருது இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் விஜய் சேதுபதி
தலை நிமிர வைத்த இயக்குநர் அமீர்!
ஸ்பெஷல் நாள் என்று தெரியாமலேயே நேற்று சந்தனதேவன் படத்தைத் தொடங்கிய அமீர்!
சூர்யா, கமல் எதற்கு சொல்ல வேண்டும், ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தது என் தவறா? அமீர் ஓபன் டாக்
ச்சே... என்னா அரசியல் இது... அவமானமா இருக்கு! - இயக்குநர் அமீர்
கமல் - இளையராஜா இயக்க வேண்டிய படத்தை நிராகரித்தேன் - இயக்குனர் அமீர்
ஆர்யாவுக்கு வில்லனை உருவாக்கிய அமீர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions