தொடர்ந்து 3 படங்களை இயக்கும் அமீர்!

Bookmark and Share

தொடர்ந்து 3 படங்களை இயக்கும் அமீர்!

மெளனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் அமீர். அதையடுத்து யோகி படத்தில் நாயகனாக நடித்தார், பின் ஆதிபகவன் என சில உள்ளிட்ட படங்கள் தோல்வியடைந்தது.

இந்த நிலையில், தற்போது பேரன்பு கொண்ட பெரியோர்களே என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். ஆனால் கடந்த 2013 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட அந்த படத்தின் படப்பிடிப்பு இப்போதுவரை முடியவில்லை. 

இந்த நிலையில், தற்போது கெளதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து வரும் சிம்புவைக் கொண்டு அடுத்து தான் ஒரு படத்தை இயக்கப்போவதாக செய்தி வெளியிட்டார். ஆனால் இப்போது அடுத்த ஆண்டு தான் மூன்று படங்களை அடுத்தடுத்து இயக்கப்போவதாக ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். 

அப்படி அவர் இயக்கும் படங்களில் சிம்பு, ஆர்யா, ராணா ஆகியோர் ஒவ்வொரு படத்திலும் நடிக்கப் போகிறார்களாம். இதில் சிம்பு நடிக்கும் படம் ஜனவரியிலும், அதற்கடுத்து ராணா நடிக்கும் படமும், மூன்றாவதாக ஆர்யா நடிக்கும் படத்தையும் தொடங்குகிறாராம் அமீர்.

 


Post your comment





Related News
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
விஜய் அதை பண்ணியிருக்க கூடாது இததான் செஞ்சிருக்கணும்! சர்கார் சர்ச்சை பற்றி பிரபல இயக்குனர்
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
சீரியல் இயக்குனரையே மிரட்டினார்கள் அன்வர், சமீரா- உண்மையை உடைத்த பகல்நிலவு பிரபலம்
ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை கூறிய பகல்நிலவு ஜோடி அன்வர், சமீரா- வருத்தத்தில் ரசிகர்கள்
ஆளும் அரசுகளுக்கு எடுபிடியாக செயல்படும் தேர்தல் ஆணையம்: அமீர் கண்டனம்
தனுஷின் வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர்
இயக்குனர் அமீர் மீதான பிடிவாரண்டு ரத்து
அஜித் ரசிகர்கள் உங்களை கொளுத்திவிடுவார்கள்- பிரபல இயக்குனர் பதிலடி
நடிகர் கார்த்தி இப்படி செய்திருக்க கூடாது- ரசிகர்களின் வருத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions