ஆக்சன், டான்ஸ் என கலக்கும் அமீர்!

Bookmark and Share

ஆக்சன், டான்ஸ் என கலக்கும் அமீர்!

திருடா திருடி சுப்பிரமணியசிவா இயக்கிய யோகி படத்தில் ஹீரோவானார் டைரக்டர் அமீர். அதையடுத்து மீண்டும் படம் இயக்கியவர், மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் கன்னித்தீவு பொண்ணா கட்டழகு கண்ணா என்ற பாடலில் நீது சந்திராவுடன் இணைந்து குத்தாட்டமாடினார்.

இந்நிலையில், தற்போது பேரன்பு கொண்ட பெரியோர்களே என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் பரத் நடித்த 555 படத்தில் நடித்த மிருத்திகா அமீருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

2013ல் தொடங்கப்பட்ட இப்படம் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அரசியல் சார்ந்த கதையில் உருவாகும் இந்த படத்தில் முந்தைய படங்களை விட அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அமீர், பாடல் காட்சிகளிலும் மிருத்திகாவுடன் இணைந்து கலக்கலான நடனமாடிக் கொண்டிருக்கிறாராம்.


Post your comment





Related News
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
விஜய் அதை பண்ணியிருக்க கூடாது இததான் செஞ்சிருக்கணும்! சர்கார் சர்ச்சை பற்றி பிரபல இயக்குனர்
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
சீரியல் இயக்குனரையே மிரட்டினார்கள் அன்வர், சமீரா- உண்மையை உடைத்த பகல்நிலவு பிரபலம்
ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை கூறிய பகல்நிலவு ஜோடி அன்வர், சமீரா- வருத்தத்தில் ரசிகர்கள்
ஆளும் அரசுகளுக்கு எடுபிடியாக செயல்படும் தேர்தல் ஆணையம்: அமீர் கண்டனம்
தனுஷின் வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர்
இயக்குனர் அமீர் மீதான பிடிவாரண்டு ரத்து
அஜித் ரசிகர்கள் உங்களை கொளுத்திவிடுவார்கள்- பிரபல இயக்குனர் பதிலடி
நடிகர் கார்த்தி இப்படி செய்திருக்க கூடாது- ரசிகர்களின் வருத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions