அஜித் ரசிகர்கள் உங்களை கொளுத்திவிடுவார்கள்- பிரபல இயக்குனர் பதிலடி

Bookmark and Share

அஜித் ரசிகர்கள் உங்களை கொளுத்திவிடுவார்கள்- பிரபல இயக்குனர் பதிலடி

அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்தது தான். அவர் படம் வருகின்றது என்றால் திருவிழா போல் காட்சியளிக்கும் திரையரங்குகள்.

இந்நிலையில் இவரின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்ட சமீபத்தில் ரிலிஸ் செய்யப்பட்டது, ஆனால், இதை கன்னட காமெடி நடிகர் ஒருவர் எதிர்த்தார்.

மேலும், அஜித் படத்தை திரையிட்டால், திரையரங்களை கொளுத்துவேன் என மிரட்டினார், இதை தொடர்ந்து பெங்களூரில் இந்த படம் ரிலிஸாகவில்லை.

இதற்கு இயக்குனர் அமீர் ‘தமிழ் நாடு பக்கம் வந்துவிடாதீர்கள், உங்களை கொளுத்தி விடுவார்கள்’ என டுவிட் செய்துள்ளார்.

Ameer @DirAmeer

அஜீத் படத்தை கொளுத்துவேன்! கன்னட நடிகர் ஜக்கேஷ் அறிக்கை# தமிழ்நாட்டு பக்கம் வந்துராத உன்னையே கொ-த்திருவாங்க!எச்சரிக்கை


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions