இந்திய நாட்டில் பிறந்ததை அவமானமாக கருதுகிறேன் இயக்குனர் அமீர்!

Bookmark and Share

இந்திய நாட்டில் பிறந்ததை அவமானமாக கருதுகிறேன் இயக்குனர் அமீர்!

நாடு முழுவதும் இன்று பலரின் பார்வையும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மீது திரும்பியுள்ளது. இளைஞர்களோடு ஊர்பொதுமக்களும் இப்போது ஒன்றுகூடிவிட்டனர்.

சாதகமான தீர்ப்பு வரும் வரை ஓயமாட்டோம். தொடர்ந்து போராடுவோம் என ஒருமித்த குரல்கள் எங்கும் ஒலிக்கின்றன. திரைத்துரையை சேர்ந்த பலரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

ஊடகம், சமூக வலைதளங்கள் என ஜல்லிக்கட்டு செய்தியே எங்கும் பரவியுள்ளது. இயக்குனர் அமீர் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் சொன்ன கருத்துக்களை எதிர்த்து வாதிட்டார்.

அவர் சொல்லும் போது சுப்பிரமணிய சுவாமி, பொன் ராதாகிருஷ்னன், தமிழிசை ஆகியோர் சொல்லும் கருத்துகள் மக்கள அச்சுருத்தும் விதமாக உள்ளன.

ஸ்பெயின் நாட்டில் அவர்களுடைய பாரம்பரிய விளையாட்டான bull Fight ஐ தடுத்து நிருத்த முயன்றபோது அந்நாடு அது எங்கள் கலாச்சாரம் என பீட்டாவை தடுத்து நிறுத்தியது,

இதை ஏன் இந்திய நாடு செய்யவில்லை. ஒரு அந்நிய நிறுவனத்திற்கு பயப்படச்சொல்வது இந்திய நாட்டில் பிறந்ததை அவமானமாக கருதுகிறேன் என்றார்,


Post your comment

Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
விஜய் அதை பண்ணியிருக்க கூடாது இததான் செஞ்சிருக்கணும்! சர்கார் சர்ச்சை பற்றி பிரபல இயக்குனர்
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
நயன்தாராவின் வில்லன் தயாரித்துள்ள "ஜல்லிக்கட்டு "
சீரியல் இயக்குனரையே மிரட்டினார்கள் அன்வர், சமீரா- உண்மையை உடைத்த பகல்நிலவு பிரபலம்
ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை கூறிய பகல்நிலவு ஜோடி அன்வர், சமீரா- வருத்தத்தில் ரசிகர்கள்
ஆளும் அரசுகளுக்கு எடுபிடியாக செயல்படும் தேர்தல் ஆணையம்: அமீர் கண்டனம்
ஜல்லிக்கட்டு போராட்டம் படமாகின்றது- இயக்குனர் யார் தெரியுமா?
தனுஷின் வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions