ஜோக்கர் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்?

Bookmark and Share

ஜோக்கர் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்?

குக்கூ புகழ் ராஜுமுருகன் இயக்கத்தில் சோம சுந்தரம் மற்றும் புதுமுகங்கள் பலர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ஜோக்கர்.

சமூக அவலங்களை ஒளிவுமறைவு இல்லாமல் பதிவு செய்த இப்படத்துக்கு அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் விரைவில் இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் ஆக போவதாகவும் இதன் ஹிந்தி ரீமேக்கில் ஆமிர்கான் கதாநாயகனாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
விஜய் அதை பண்ணியிருக்க கூடாது இததான் செஞ்சிருக்கணும்! சர்கார் சர்ச்சை பற்றி பிரபல இயக்குனர்
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions