சீரியல் நடிகர் அமித் பார்கவா இது? எப்படி இருக்கார் பாருங்க - ஷாக்காக்கிய புகைப்படம்.! May 1, 2018

Bookmark and Share

சீரியல் நடிகர் அமித் பார்கவா இது? எப்படி இருக்கார் பாருங்க - ஷாக்காக்கிய புகைப்படம்.! May 1, 2018

சின்னத்திரையில் நிறைய நடிகர்கள் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விடுகின்றனர். அப்படியொரு அழகான தோற்றத்துடன் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அமித் பார்கவ்.

இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்து வருகின்றார். இவருடைய இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அமித் பார்கவ்வா இது? இப்படி இருக்கார் என வியப்பு கலந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions