வட இந்திய மீடியாக்களுக்கு பதிலடி கொடுத்த அமீர் கான்!

Bookmark and Share

வட இந்திய மீடியாக்களுக்கு பதிலடி கொடுத்த அமீர் கான்!

நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்க அமீர் கான் கூறிய ஒரு கருத்து தான் இன்று பூதாகரமாக வெடித்துள்ளது. 

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், என் மனைவி இந்தியாவில் இருக்கவே அஞ்சுகிறார் என கூற பிரச்சனை வெடித்தது.

அமீர் கானே நாட்டை விட்டு போகிறேன் என்று கூறியது போல் வட இந்திய மீடியாக்கள் அனைத்து அவர் மீது கல் எறிய ஆரம்பித்தது.

இந்நிலையில் நேற்று அவர் விட்ட அறிக்கை ஒன்றில் ‘அந்த நிகழ்ச்சியை முழுமையாக பார்க்காதவர்கள் தான் இப்படி எல்லாம் பேசுகிறார்கள்.நான் இந்தியாவில் பிறந்தவன், நான் ஏன் நாட்டை விட்டு போக வேண்டும், போகவும் மாட்டேன்’ என பதிலடி கொடுத்துள்ளார்.

 


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
பல படங்களின் சாதனையை உடைத்த தங்கல் படத்தின் உண்மையான வசூல் இது தானா?
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
பிரம்மாண்ட படத்திற்காக 10 வருடம் கால்ஷீட் கொடுத்த முன்னணி நடிகர் - வியப்பில் திரையுலகம்.!
எட்டியது மைல் கல், முதல் இந்தியப்படம் தங்கல் தான்- பிரமாண்ட சாதனை
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions