பாகிஸ்தான் போட்ட ஒரே ஒரு கண்டிஷன், தங்கல் படத்தையே அங்கு ரிலிஸ் செய்ய வேண்டாம் என்று கூறிய அமீர்கான்

Bookmark and Share

பாகிஸ்தான் போட்ட ஒரே ஒரு கண்டிஷன், தங்கல் படத்தையே அங்கு ரிலிஸ் செய்ய வேண்டாம் என்று கூறிய அமீர்கான்

அமீர்கான் கிளாஸ் வகை படங்களை கமர்ஷியலாகவும் ஹிட் அடிப்பதில் வல்லவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த தங்கல் ரூ 750 கோடி வரை வசூல் செய்தது அனைவரும் அறிந்ததே.


இப்படம் விரைவில் பாகிஸ்தானில் ரிலிஸ் ஆகவிருந்தது, இதனால் அந்த நாட்டில் இப்படத்திற்கு சென்ஸார் நடக்க, அங்கு கிளைமேக்ஸில் வரும் இந்திய தேசிய கீதத்தை மட்டும் கட் செய்ய சொன்னார்கள்.

இந்திய தேசிய கீதம் இல்லாமல், பாகிஸ்தானில் படம் ரிலிஸ் செய்ய வேண்டும் என்றால், அங்கு படத்தையே ரிலிஸ் செய்ய வேண்டாம் என அமீர்கான் கூறிவிட்டார்.

பாகிஸ்தானில் இந்திய வசூலில் 25% வரை ஹிந்தி படங்களுக்கு வசூல் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
எட்டியது மைல் கல், முதல் இந்தியப்படம் தங்கல் தான்- பிரமாண்ட சாதனை
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!
மேலும் இன்னொரு சாதனை படைத்த தங்கல்! என்ன தெரியுமா
தங்கல் படத்தை பார்த்த சீனாவின் President, என்ன சொன்னார் தெரியுமா?
பாகுபலியை மிஞ்சிய அமீர்கானுக்கு அடுத்த பிரம்மாண்ட படம்!
பாகுபலி 2 பட சாதனை பற்றி முதன்முதலாக பேசிய பிரபல பாலிவுட் நடிகர்
சீன வசூலில் புதிய சாதனை படைத்த ‘தங்கல்’
சீனாவில் பிரதமர் மோடியை வீழ்த்திய அமீர்கான்- எப்படி தெரியுமா?
சீனாவை அதிர வைக்கும் தங்கல்- எத்தனை கோடி வசூல் தெரியுமா?
தங்கல் இத்தனை கோடி வசூலா? பாகுபலி-2 வசூலுக்கு செக்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions