அமீருக்கு மனைவியாகிறார் மல்லிகா ஷெராவத்

Bookmark and Share

அமீருக்கு மனைவியாகிறார் மல்லிகா ஷெராவத்

பீகே. படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து, அமீர் கான், டங்கால் படத்தில் நடித்து வருகிறார். மல்யுத்த வீரர் கேரக்டரில் நடிக்க உள்ள அமீர் கானுக்கு, ஜோடியாக நடிக்க உள்ளவரை தேர்வு செய்யும் ஆடிஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஆடிஷனில், மல்லிகா ஷெராவத்தும் கலந்துகொண்டார். அமீர் கான் மகள்களாக நடிக்க பாத்திமா ஷேயிக் மற்றும் சான்யா மல்ஹோத்ரா தேர்வாகியுள்ள நிலையில், மனைவியாக நடிக்க உள்ளவரை தேர்ந்தெடுக்கும் வகையில் ஆடிஷன் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

அமீர் கான், சமீபத்திய நேர்காணல் ஒன்றில், மல்லிகா ஷெராவத் குறித்து பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
பல படங்களின் சாதனையை உடைத்த தங்கல் படத்தின் உண்மையான வசூல் இது தானா?
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
பிரம்மாண்ட படத்திற்காக 10 வருடம் கால்ஷீட் கொடுத்த முன்னணி நடிகர் - வியப்பில் திரையுலகம்.!
சிம்புவை பற்றி டுவிட் செய்த பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்- என்ன விஷயம்?
எட்டியது மைல் கல், முதல் இந்தியப்படம் தங்கல் தான்- பிரமாண்ட சாதனை
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions