தீவிரவாதத்தை பரப்புகிறவர்கள் மதத்தை மதிப்பவர்கள் அல்ல – அமீர்கான் பேட்டி

Bookmark and Share

தீவிரவாதத்தை பரப்புகிறவர்கள் மதத்தை மதிப்பவர்கள் அல்ல – அமீர்கான் பேட்டி

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அமீர்கான் தீவிரவாதத்தை .பற்றி பதில் அளித்திருந்தார். அவர் கூறியவை;- ”மதத்தின் பெயரால் எவரெல்லாம் தீவிரவாதத்தை பரப்புகிறார்களோ, உண்மையில் அவர்கள் தங்களின் மதத்தை கடைபிடிப்பவர்கள் அல்ல. அவர்களுக்கும் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் போன்ற மதங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

அனைத்து மதங்களும் அன்பையும், அமைதியை மட்டுமே போதிக்கிறதே தவிர, வன்மத்தை போதிப்பதில்லை” என்று அமீர்கான் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions