தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர்ஜான் காலமானார்

Bookmark and Share

தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர்ஜான் காலமானார்

பூவிலங்கு உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களை இயக்கியவர் அமீர்ஜான். அவருக்கு வயது 70. இவர் இன்று காலை சென்னையில் காலமானார்.

அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நாளை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions