ராம் சரணுக்கு வில்லனான அமித்ஷா பிரதான்

Bookmark and Share

ராம் சரணுக்கு வில்லனான அமித்ஷா பிரதான்

டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரணுடன் ராகுல் ப்ரீத்தி சிங் ஜோடி சேர்ந்திருக்கும் படத்தை இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கி வருகின்றார். ராம் சரண் சண்டைக் கலைஞராக நடிக்கும் இப்படத்திற்கு புரூஸ் லீ  என்று பெயரிடப்படுள்ளதாக கூறப்படுகின்றது. இப்படத்தில் வில்லனாக வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷிற்கு வில்லனாக நடித்த அமித்ஷா பிரதான் நடித்து வருவதாக படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தனுஷ் நடிப்பில் தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற வேலையில்லா பட்டதாரி படம் ரகுவரன் பி.டெக் என்ற பெயரில் தெலுங்கில் வெளிவந்தது. தற்போது அமித்ஷா பிரதான் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கின்றார். தன்னயா தயாரிப்பில் உருவாகி  வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகின்றார். யுரோப் நாட்டில் இப்படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions