என் உடல் ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் அமிதாப்

Bookmark and Share

என் உடல் ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் அமிதாப்

அபிதாப் பச்சன் நாளை 73-வது பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில், தன்னுடைய இந்த வயதில் சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் கிடைப்பது அரிதாக உள்ளதாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். 

மேலும் அதில், “இந்த வருடம் நான் நடித்த ஷமிதாப், பிக்கு, வாஷிர் ஆகிய மூன்று படங்களும் வித்தியாசமான கதைக் களங்களுக்காக பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. எனக்கு இன்றும் படவாய்ப்புகள் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் என்னுடைய உடல் எனக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வரை நடிப்பேன். 

வாழ்க்கை என்பது கடின உழைப்பாலும், போராட்டங்களாலும், எதிர்பாராத திருப்பங்களாலும் ஆனது. அதேபோல் வாழ்க்கை அழகானதும் கூட. வாழ்க்கையை கொண்டாடும் அளவிற்கு அழகானதாக தருணங்களை உருவாக்க வேண்டும் என்றார். 


Post your comment





Related News
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions