மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?

Bookmark and Share

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் அமிதாப்பச்சன். பல படங்களிலும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி தீயாக பரவத் தொடங்கின.

தற்போது இதற்கான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. இவர் தற்போது வழக்கமான சிகிச்சைக்காக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது நலமுடன் தான் உள்ளார் என தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன.

 


Post your comment





Related News
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?
கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்
சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு
பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: அமிதாப்பச்சன்
ஐஸ்வர்யா ராய் யால் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு நோ சொன்ன அமிதாப் மனைவி ஜெயாபச்சன்
விஷால், முதலில் தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற முயற்சி பண்ணுங்க! - தங்கர் பச்சான்
குவாலியர் மகாராணியின் வாழ்க்கை வரலாறு: சினிமா டிரெயிலரை அமிதாப் பச்சன் வெளியிட்டார்
விவசாயிகளை காப்பாற்ற இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்: இயக்குனர் தங்கர்பச்சான் பேச்சு
மார்பக புற்றுநோய் ஏற்பட்டால் தர்மச்சங்கடத்துக்கு ஆளாகாதீர்கள்: பெண்களுக்கு அமிதாப்பச்சன் வேண்டுகோள்
அமிதாப்பச்சன் வீட்டில் சுவர் ஏறி குதித்தவர் கைது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions